அவுஸ்ரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக பாண்டிங் நியமனம்

இலங்கை அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான அவுஸ்ரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக பாண்டிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இலங்கை அணி பிப்ரவரி மாதம் அவுஸ்ரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி 17-ந்திகதியும், 2-வது போட்டி 19-ந்திகதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 22-ந்திகதியும் நடக்கிறது. 23-ந்திகதி அவுஸ்ரேலியா இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் மோதுகிறது. 22-ந்திகதி போட்டியை முடித்துக் கொண்டு 23-ந்திகதி இந்தியாவிற்கு அவுஸ்ரேலிய அணி வருவதற்கு … Continue reading அவுஸ்ரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக பாண்டிங் நியமனம்